Thursday, November 12, 2009

என் விருப்பம்

எனக்கு முயல் பிடிக்கும். அது பார்க்க அழகாக இருக்கும். எனக்கு தமிழ் மொழி பிடிக்கும். அதில் தான் நான் நிறைய மதிபெண்கள் எடுப்பேன். நான் இந்தியாவிலிருந்து வந்துரிகிறேன். என் அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் என்னுடன் வசிக்கிறார்கள். எனக்கு எல்லாரையும் பிடிக்கும். வரதராஜன் என் அப்பாவின் பெயர். கற்பகம் எந அம்மாவின் பெயர். அபிநயா என் தங்கையின் பெயர். ஜெயப்ரியா என் பெயர். நாங்கள் எல்லோரும் வீட்டில் தமிழ் மொழிதான் பேசுவோம்.

Thursday, May 28, 2009

My plans for holidays

My plans for holidays is going to a lot of places...... They are places like ferries wheel, East Coast Park... I have planned to go to these places with my family memberes...

Thursday, April 23, 2009

My March holidays

Hello,

My name is Jayapriya. In march holiday 2009, i had week holiday after Term 1. Term 1 had finished so fast that I thought that I had only one day. If any holiday comes, I will be so happy!