நான் இன்று பள்ளி சென்றேன். அப்போது நான் என் தோழிகளை பார்த்தேன். எனக்கு பிடித்த தோழி நிஷா. அவள் எனக்கு நிறைய உதவி செய்தாள். அவளுடைய அம்மாவும் என் அம்மாவும் தோழிகள். எனக்கு ஒரு தங்கை இருகிறாள். அவள் பெயர் அபிநயா. அவள் நல்லவள்.ஆஹா என் பெயரை சொல்லவில்லையே. என் பெயர் ஜெயபிரியா.
Ilove my blog very much.
ReplyDelete