Saturday, February 21, 2009

கடை

ஜெயப்ரியா ஒரு நாள் ஒரு கடைக்கு போனாள். அவள் ஒரு பொம்மையை பார்த்தாள். அவளுக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்தது. அவள் அந்த பொம்மையை வாங்கினாள். அவள் வீட்டுக்கு போனாள்.

No comments:

Post a Comment